[Instrumental]
என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னக் கொடுப்பேன்
[Instrumental]
மேய்ப்பனாய் நான் இருந்தாலோ
ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே
[Instrumental]
மேய்ப்பனாய் நான் இருந்தாலோ
ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே
புல்லுள்ள இடங்களில் என்னை
மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு
புல்லுள்ள இடங்களில் என்னை
மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னக் கொடுப்பேன்
[Instrumental]
தூதனாய் நான் இருந்தாலோ
ஒரு எக்காளம் முழக்கிடுவேனே
[Instrumental]
தூதனாய் நான் இருந்தாலோ
ஒரு எக்காளம் முழக்கிடுவேனே
வானவர் என் இயேசுவுக்கு
வாழ்த்து பாடி தருவதற்கு
வானவர் என் இயேசுவுக்கு
வாழ்த்து பாடி தருவதற்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னக் கொடுப்பேன்
[Instrumental]
ஞானியாய் நான் இருந்தாலோ
பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே
[Instrumental]
ஞானியாய் நான் இருந்தாலோ
பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
அள்ளி அள்ளி தருவதற்கு
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
அள்ளி அள்ளி தருவதற்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னக் கொடுப்பேன்
[Instrumental]
சின்னப் பிள்ளை போயிருந்தாலோ
இரண்டு மீனோடு அப்பம் கொடுப்பேனே
[Instrumental]
சின்னப் பிள்ளை போயிருந்தாலோ
இரண்டு மீனோடு அப்பம் கொடுப்பேனே
சொந்தமென
இயேசுவுக்கு
எனக்குள்ளதெல்லாம் தந்த பின்னே
சொந்தமென
இயேசுவுக்கு
எனக்குள்ளதெல்லாம் தந்த பின்னே
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னக் கொடுப்பேன்
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னக் கொடுப்பேன்
ஜீவ பலியாக என்னை
ஏற்றுக்கொள்ளும் இயேசு ஐயரே
என்னை கொடுப்பேன் இயேசுவுக்கு
ஜீவ பலியாக என்னை
ஏற்றுக்கொள்ளும் இயேசு ஐயரே
என்னை கொடுப்பேன்