[Instrumental]

யார் அந்த இயேசு
நான் பார்க்க போறேனே
சண்டே ஸ்கூலுக்கு
நான் போகப்போறேனே
யார் அந்த இயேசு
நான் பார்க்க போறேனே
சண்டே ஸ்கூலுக்கு
நான் போகப்போறேனே
இயேசுவோட செல்லப்
பிள்ளை நானே
மோட்ச லோகம்
நானும் போகப்போறேன்
இயேசுவோட செல்லப்
பிள்ளை நானே
மோட்ச லோகம்
நானும் போகப்போறேன்
நீயும் வாரீயா?
என் கூட வாரீயா?
இயேசு சாமிக்கு
நீயும் உன்னை தாரீயா?
நீயும் வாரீயா?
என் கூட வாரீயா?
இயேசு சாமிக்கு
நீயும் உன்னை தாரீயா?
யார் அந்த இயேசு
நான் பார்க்க போறேனே
சண்டே ஸ்கூலுக்கு
நான் போகப்போறேனே
யார் அந்த இயேசு
நான் பார்க்க போறேனே
சண்டே ஸ்கூலுக்கு
நான் போகப்போறேனே