[Instrumental]
உம்ம பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியல
உம்ம பார்க்காமல் இருக்கவும் முடியல
தினம் பேசாமல் இருக்கவும் முடியல
உம்மை சந்திக்காம இருக்கவும் முடியல
அந்த சங்கதியும் என்னவென்று தெரியல
உம்மை சந்திக்காம இருக்கவும் முடியல
அந்த சங்கதியும் என்னவென்று தெரியல
உம்மை பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியல
[Instrumental]
உம்மை விட்டு தூரம் போக முடியல
உம்மையன்றி பிழைக்கவும் தெரியல
உம்மை விட்டு தூரம் போக முடியல
உம்மையன்றி பிழைக்கவும் தெரியல
உலகோடு ஒத்து வாழ முடியல
ஒப்பனைய வேசம் போட தெரியல
உலகோடு ஒத்து வாழ முடியல
ஒப்பனைய வேசம் போட தெரியல
முடியல முடியல முடியல உலகத்த பத்தி ஒண்ணும் தெரியல
முடியல முடியல முடியல
உம்மை அன்றி வேற வழி தெரியல
உம்ம பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியல
உம்ம பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியல
[Instrumental]
கல்லு மண்ணு முள்ளு உண்டு வழியில
கண்ணீருக்கு பஞ்சமில்ல விழியில
கல்லு மண்ணு முள்ளு உண்டு வழியில
கண்ணீருக்கு பஞ்சமில்ல விழியில
கஷ்டங்களை சொல்ல ஒரு மொழி இல்ல
கர்த்தாவே உம்ம விட்டா வழியில்ல
கஷ்டங்களை சொல்ல ஒரு மொழி இல்ல
கர்த்தாவே உம்ம விட்டா வழியில்ல
முடியல முடியல முடியல
உலகத்தின் போக்கு ஒண்ணும் புரியல
முடியல முடியல முடியல உண்மையான மனுசனா தெரியல
உம்ம பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியல
உம்ம பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியல
[Instrumental]
நல்ல நண்பன் யார் இப்போ வாழ்வில
நரிகளா ஆடுகளா என்ன சொல்ல
நல்ல நண்பன் யார் இப்போ வாழ்வில
நரிகளா ஆடுகளா என்ன சொல்ல
போவாச யூதாச தெரியல
இந்த புத்தி கெட்ட மனசுக்கு புரியல
போவாச யூதாச தெரியல
இந்த புத்தி கெட்ட மனசுக்கு புரியல
முடியல முடியல முடியல
இதயத்தின் சுமைகளும் தாங்கல
முடியல முடியல முடியல
இயேசுவே உம்மை விட்டா வழியில்ல.
உம்மை பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியல
உம்மை பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியல
உம்மை சந்திக்காம இருக்கவும் முடியல
அந்த சங்கதியும் என்னவென்று தெரியல
உம்மை சந்திக்காம இருக்கவும் முடியால
அந்த சங்கதியும் என்னவென்று தெரியல
உம்மை பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியல
உம்மை பார்க்காம இருக்கவும் முடியல
தினம் பேசாம இருக்கவும் முடியால