[Instrumental]
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மானும் கூப்பிடவா
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மானும் கூப்பிடவா
உம்மை அப்பானு கூப்பிடுவேன்
உம்மை அம்மானும் கூப்பிடுவேன்
உம்மை அப்பானு கூப்பிடுவேன்
உம்மை அம்மானும் கூப்பிடுவேன்
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மானும் கூப்பிடவா
[Instrumental]
1. கருவில் என்னை சுமந்ததை பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமந்ததை பார்த்தா
அப்பானு சொல்லனும்
கருவில் என்னை சுமந்ததை பார்த்தா
அம்மானு சொல்லனும்
தோளில் என்னை சுமந்ததை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பானு சொல்லனும்
உம்மை அப்பானு கூப்பிடுவேன்
உம்மை அம்மானு கூப்பிடுவேன்
உம்மை அப்பானு கூப்பிடுவேன்
உம்மை அம்மானு கூப்பிடுவேன்
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மானு கூப்பிடவா
[Instrumental]
2. என் கண்ணீரை துடைச்சத பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்டதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என் கண்ணீரை துடைச்சத பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்டதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மானு சொல்லனும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மானு சொல்லனும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பானு சொல்லனும்
உம்மை அப்பானு கூப்பிடுவேன்
உம்மை அம்மானு கூப்பிடுவேன்
உம்மை அப்பானு கூப்பிடுவேன்
உம்மை அம்மானு கூப்பிடுவேன்
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மானு கூப்பிடவா
உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மானு கூப்பிடவா