[Instrumental]

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே-இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே-இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே-இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே

[Instrumental]

சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்
சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்-இங்கு 
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்
 
[Instrumental]

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்
குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே-இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே

[Instrumental]

முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக
முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே-இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

[Instrumental]

இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை
இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ
தூங்கு தூங்கு பாலா நீ
தூங்கு தூங்கு பாலா நீ
தூங்கு தூங்கு பாலா நீ