[Instrumental]

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே
நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே
நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே

[Instrumental]

இயேசு இரக்கத்தில் இறைவனவர்
மனதுருக்கத்தில் மன்னனவர் 
அ .ஆ .அ அ .ஆ .அ
இயேசு இரக்கத்தில் இறைவனவர்
மனதுருக்கத்தில் மன்னனவர் 
ஏழையின் இதயமாவர்
ஏழையின் இதயமாவர்
உன் வேதனையை அறிந்திடுவார்
உன் கண்ணீரை துடைத்திடுவார்
நெஞ்சமே நீ அஞ்சிடாதே

[Instrumental]

உன் கண்ணீரை கண்டதேவன்
உன்னை கலங்காமல் காத்திடுவார்
அ .ஆ .அ அ .ஆ .அ
உன் கண்ணீரை கண்டதேவன்
உன்னை கலங்காமல் காத்திடுவார்
நீ கலங்காதே திகையாதே
நீ கலங்காதே திகையாதே  
இயேசு நானே உன் பரிகாரி
ஏழைகளின் உபகரி
நெஞ்சமே நீ அஞ்சிடாதே

[Instrumental]

என் இதயத்தின் பாரங்களை
நான் யாரிடம் சொல்வேன் ஐயா
அ .ஆ .அ அ .ஆ .அ
என் இதயத்தின் பாரங்களை
நான் யாரிடம் சொல்வேன் ஐயா
உம்மை விட்டால் இந்த உலகில்
உம்மை விட்டால் இந்த உலகில்
யாரும் இல்லை என் இயேசய்யா 
எனக்கு யாரும் இல்லை என் இயேசய்யா
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே
நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே
நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே