[Instrumental]

நீங்க இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதைய்யா
நீங்க இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதைய்யா
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துணையாளரே
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துணையாளரே
நீங்க இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதைய்யா

[Instrumental]

காலையிலே கிருபையும்
மாலையிலே மகிமையும்
தருகின்ற நல்ல தெய்வமே
காலையிலே கிருபையும்
மாலையிலே மகிமையும்
தருகின்ற நல்ல தெய்வமே
தாய் மறந்தாலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே
தாய் மறந்தாலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே
நன்றி சொல்லி துதி பாடி
மனதார தொழுகிறோம் 
நீங்க இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதைய்யா
நீங்க இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதைய்யா

[Instrumental]

இதுவரை நிற்பதும்
இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருபைதான்
இதுவரை நிற்பதும்
இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருபைதான்
பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே
தாங்கி நடத்துவது
உங்க கிருபையே
பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே
தாங்கி நடத்துவது
உங்க கிருபையே
நன்றி சொல்லி துதி பாடி
மனதார தொழுகிறோம்
நீங்க இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதைய்யா
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துணையாளரே
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துணையாளரே