[Instrumental]
நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே
திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே
நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே
திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே
[Instrumental]
நாதனே கிருபைகூர்
நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர்
அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே
நான் நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே
[Instrumental]
நின் பாத தரிசனம்
நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம்
நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே
நான் நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே
[Instrumental]
தம்பிரான் ஒருவனே
தம்பிரான் ஒருவனே
தஞ்சமே தருவனே
வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே
நான் நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே