களை எடுக்கும் கண்ணம்மா 
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

களை எடுக்கும் கண்ணம்மா 
கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா உனக்கு ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா

ஹே தாமிரபரணி ஓரம் 
அந்தி சாயும் நேரம்
அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும்
அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும் 

[Instrumental]
பெத்தவங்க ஒதுக்கினாலும் 
மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும்
நல்லவங்க மாறினாலும் 

பெத்தவங்க ஒதுக்கினாலும் 
மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும்
நல்லவங்க மாறினாலும் 

உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு