[Instrumental]

எத்தனை எத்தனை இன்னல்கள்
என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள் 
என்னை தாங்கின

[Instrumental]

எத்தனை எத்தனை இன்னல்கள்
என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள்
என்னை தாங்கின
எத்தனை எத்தனை இன்னல்கள் 
என்னை சூழ்ந்தன
அத்தனை அத்தனை கிருபைகள் 
என்னை சுமந்தன
இமைக்குள் கண்கள் போல் 
என்னை காத்திட்ட தேவன்
சிப்பிக்குள் முத்து போல் 
என்னை காத்திட்ட தேவன்
இமைக்குள் கண்கள் போல் 
என்னை காத்த நல் தேவன்
சிப்பிக்குள் முத்து போல் என்னை 
காத்த நல் தேவன்
எத்தனை எத்தனை இன்னல்கள்
என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள்
என்னை தாங்கின

[Instrumental]

வியாதி என்னும் இன்னல் 
வந்து என்னை தாக்கிற்று
சோர்வு என்னும் இன்னல் 
வந்து என்னை தாக்கிற்று
சிறகின் மறைவில் என்னைக் 
காத்திட்ட தேவன்
கருவில் சிசு போல் என்னை 
காத்திட்ட தேவன்
சிறகின் மறைவில் என்னை 
காத்த நல் தேவன்
கருவில் சிசு போல் என்னை 
காத்த நல் தேவன்
எத்தனை எத்தனை இன்னல்கள்
என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள்
என்னை தாங்கின
எத்தனை எத்தனை இன்னல்கள்
என்னை சூழ்ந்தன
அத்தனை அத்தனை கிருபைகள்
என்னை சுமந்தன

[Instrumental]

தோல்வி என்னும் இன்னல் 
வந்து என்னை தாக்கிற்று
பாவம் என்னும் இன்னல் 
வந்து என்னை தாக்கிற்று
தோல்வி என்னும் இன்னல்
வந்து என்னை தாக்கிற்று
பாவம் என்னும் இன்னல்
வந்து என்னை தாக்கிற்று
சிலுவை நிழலில் என்னைக் 
காத்திட்ட தேவன்
தமக்குள் எனையும் வைத்துக் 
காத்திட்ட தேவன்
சிலுவை நிழலில் என்னை 
காத்த நல் தேவன்
தமக்குள் எனையும் வைத்துக் என்னை 
காத்த நல் தேவன்
எத்தனை எத்தனை இன்னல்கள்
என்னை தாக்கின
அத்தனை அத்தனை கிருபைகள்
என்னை தாங்கின
எத்தனை எத்தனை இன்னல்கள்
என்னை சூழ்ந்தன
அத்தனை அத்தனை கிருபைகள்
என்னை சுமந்தன

[Instrumental]