[Instrumental]
கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்க
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்க
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்

அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்

[Instrumental]
1.இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்

நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே

[Instrumental]
2.பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை

காடியை போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்
காடியை போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கொதா
மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்
ஏறுகின்றார் ஏறுகின்றார்.....