அப்பா நான் பாவி நான் பாவி
நான் மாகா பாவி
உம்மை அறிந்தும் விழுந்த பாவி
பாவிகளிலே பிரதான பாவி
எழும்பி எழும்பி விழுந்த பாவி
பாவம் தெரிந்தே செய்த பாவி
அப்பா என்ன மன்னிங்க
என்ன மன்னிங்க.....
[Instrumental]
மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்தேன்
விழுந்த பின்னர் எழுந்து அழுதேன்
மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்தேன்
விழுந்த பின்னர் எழுந்து அழுதேன்
அழுகையும் முடிந்தாலும் பாவம் முடியலப்பா
அழுகையும் முடிந்தாலும் பாவம் முடியலப்பா
அப்பா என்ன தேற்றுங்க
அப்பா உருமாற்றுங்க
[Instrumental]
பாவம் செய்ய விருப்பமும் இல்ல
செய்யாவிடில் உறக்கமுயலும் இல்ல,
பாவம் செய்ய விருப்பமும் இல்ல
செய்யாவிடில் உறக்கமுயலும் இல்ல
எழும்ப நினைத்தாலும்
எழும்ப முடியலப்பா
எழும்ப நினைத்தாலும்
எழும்ப முடியலப்பா
அப்பா ஆவி ஊற்றுங்க
அப்பா பலப்படுத்துங்க
[Instrumental]
உன்னிடம்தான் விடுதலை உண்டு உன்னிடம்தான் மன்னிப்பு உண்டு
உன்னிடம்தான் விடுதலை உண்டு உன்னிடம்தான் மன்னிப்பு உண்டு
விடுதலை தாங்க, விடியல் ஆகிடுவேன் விடுதலை தாங்க எழும்பி ஜொலிதிடுவேன்
அப்பா பயன் படுத்துங்க
அப்பா தினம் நடத்துங்க
தினம் நடத்துங்க